இன்று உடல்நலக்குறைவால் காலமான திரு.ஜி.கே.வாசன் அவர்களின் தாயார் திருமதி.கஸ்தூரி மூப்பனார் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான G.K.மூப்பனார் அவர்களின் மனைவியார் திருமதி.கஸ்தூரி அம்மாள் அவர்களின் உடலுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.#எடப்பாடி#கே_பழனிச்சாமி அவர்களும், கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதலமைச்சர் அய்யா #ஓ_பன்னீர்செல்வம் அவர்களும் அஞ்சலி செலுத்தி,அவரது மகனும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.#வாசன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். உடன்,மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் திரு.#இரா_காமராஜ் அவர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.#பி_எஸ்_ஞானதேசிகன் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment