Sunday, June 23, 2019

தமிழ் நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்ற நாள்.

இன்று,
ஜூன் 24, 1991 - புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்ற நாள்.
1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்றது.
1991ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அம்மா அவர்கள் பர்கூர், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழகத்தின் 11வது முதல்வர். இளம் வயது பெண் முதல்வர். 1991ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து பதவிகாலம் முழுவதும் ஆட்சியிலிருந்த முதல் தமிழக பெண் முதல்வர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...