Friday, June 21, 2019

அரசியலும் ஆன்மீகமும்.

தற்போது உள்ள காலத்தில் மதம் அரசியல் இரண்டும் ஒன்றினைந்தே செயல்படுகிறது .
ஆனால் ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது . ஆனால் ஆன்மீகம் ஆதி அந்தம் அறியாதது .

அக்காலத்தில் சித்தா்கள் முனிவா்கள் நாட்டை ஆளும் ராஜா வழி தவறாமல் இருக்க அலோசனைகள் வழங்கி நன்னெறி படுத்தினாா்கள் . ஆனால் அவா்கள் அரசியலில் தங்களை உட்படுத்த வில்லை .
அரசியல் என்பது நான் எனது என்று இருப்பது .
ஆனால் ஆன்மீகம் தன்னைபற்றி கவலை கொள்ளாமல் மற்றவா்களுக்காக வாழ்வது .
மதத்தையும் ஆன்மீகத்தையும் இணைத்து பாா்ப்பது அறியாமையின் உச்சம் .
ஆன்மீகம் எந்த மதத்திற்கும் கட்டுபட்டதல்ல அது தனிமனித ஞானத்தை உயா்த்தும் உன்னத இறை நிலை.
ஆகவே மதம் ஆன்மீகம் இரண்டையும் இணைக்க வேண்டாம் . அப்படி இணைப்பவா்கள் ஆன்மீகத்தில் நிலை இல்லாதவா்கள் .
ஆன்மீகத்தில் கதாநாயகன் இறைவன் மட்டுமே .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...