🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*பெண்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டிய சில பாரம்பரிய செயல்கள் ஆண்களை காட்டிலும் பெண்கள் அத்தனை விஷயங்களிலும் உயர்ந்தவர்கள்தான்.* அன்பாய் இருப்பதானாலும் சரி அடக்கி ஆள்வதானாலும் சரி இன்றைய தலைமுறையினர் அத்தனை வேலைகளிலும் தன்னை ஆட்படுத்தி கொண்டு தடம் பதிக்கிறார்கள். எந்த தொலைவில் போனாலும் சரி பெண்கள் பின்பற்ற வேண்டிய சில பாரம்பரிங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பாட்டி காலத்தில் இருந்ததை அடுத்த தலைமுறையினர்கு நாம் தான் கொண்டு போக வேண்டும்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
இப்போது அனைவரும் வேலைக்கு போய் வருவதால் அதிகாலை எழுந்து கோலமிடுவது என்பது கடினம்தான். ஆனால் பண்டிகை மற்றும் பிறந்தநாட்களில் தூக்கத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்து எழ வேண்டும்.
🌻🕉🌹🌻🕉🌹🌻🕉🌹🌻🕉
வீட்டிலிருக்கும் பெண்கள் தினமும் ஆறு மணிக்கு விளக்கை ஏற்றி வணங்கி வந்தால் வீட்டில் ஐஸ்வரியம் உண்டாகும்.
🌻🕉🌹🌻🕉🌹🌻🕉🌹🌻🕉
எந்த காரணத்தை கொண்டும் ஆண்கள் விளக்கை ஏற்ற கூடாது.
🌻🕉🌻🕉🌻🕉🌻🕉🌻🕉🌻
மோதிர விரல்களை கொண்டே நெற்றியில் திருநீர், குங்குமம் மற்றும் சந்தனம் வைக்க வேண்டும்.
🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻
அழுக்கு படிந்த மாங்கல்யத்தை பெண்கள் போட்டிருக்க கூடாது. அழுக்காக இருக்கிறது என்றால் புது தாலியை மாற்றி கொள்ளலாம்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
தலைவிரித்து போட்டு சமைக்கவோ சாப்பிடவோ கூடாது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
விளக்கு வைத்த பிறகு தலை வாரவோ, நகத்தை வெட்டவோ கூடாது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உடைந்த வலையல்களை கையில் அணிய கூடாது.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பொதுவாக பெண்கள் முகத்தில் பொட்டு இல்லாமல் இருக்க கூடாது.
🕉🕉🕉🕉🕉🕉🕉🌹🕉🕉🕉
விளக்கு வைத்த பிறகு உப்பையும் தயிரையும் உறவுகளிடமும், வெளியாட்களிடமும் கொடுக்க கூடாது.

குடும்ப பெண்கள் எதர்கெடுத்தாலும் இல்லை இல்லை என்ற வார்த்தையை சொல்ல கூடாது. அது இல்லாமையை உண்டாக்கும் என்பது மரபாகவும் திகழ்கிறது.
No comments:
Post a Comment