ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது

இந்த காளான்களை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆரோக்கிய உணவாக இந்த காளான் இருந்தாலும் ஆனால் இந்த காளானை தாய் பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது. காரணம் இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது.
அதுமட்டுமல்ல பியூரின் என்கிற சத்து காளானில் நிறைந்து இருப்பதால் கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment