ஐயா ஜெயக்குமார் அவர்களே
உங்க தலைவர் எடப்பாடிக்கும் சேர்த்தே இந்தக் கேள்விகள் ....
விசாரணை கமிசன் அமைத்து
( இன்னும் ஜவ்வா இழுக்குது கேஸ் )
மர்ம மரணத்தை கண்டு பிடிக்கறீங்களோ ...
சரி அண்ணாமலை கத்துக் குட்டியாவே இருந்துட்டு போகட்டும் உங்கள் 50 வருட அரசியல் முதிர்ச்சிப்படி ...
அம்மாக்கு என்ன நடந்தது சொல்லுங்க
அப்படியே கொடநாடு மர்ம மரணங்கள்
அங்கு
காணாமல் போன பொருள்கள்
பற்றி எல்லாம் தைரியமா பேசுங்க ....
அதிமுக தான் எதற்குமே பயப்படாதே ...
வளர்த்த கடா மார்பில் பாயுதுனு
வேற நீங்க எல்லாம் வசனம் பேசலாமா ????
சசிகலாவை கேளுங்க
அதற்கு உங்களுக்கு அவர் நல்லா நல்லா வே தவழ்ந்தபடி கதையை சொல்லி அர்த்தம் கூறுவார் .
சும்மா உளறிட்டு இருக்காமல் அடுத்தது ரெடியா இருங்க உதறலோடு இப்படி உளறுவதற்கு
உங்க திராவிட அரசியல்
ஊழல் கறைகளுக்கு சொந்தமானது ..
அடுத்தது ஏடி.எம்.கே பைல்ஸ்
ரீலீஸ் விரைவில் ..
அப்ப மலை அண்ணாமலை
யார்னு தெரியும் ..
அவர் கைகள் ஊழல்களுக்கு
காப்பு மாட்ட வைக்கும் விரைவில் .....
விஜயலஷ்மி காளிதாஸ்.
பாரத் மாதா கீ ஜே ...
ஜெய்ஹிந்த் 

No comments:
Post a Comment