Tuesday, April 18, 2023

புரிஞ்சா சரி.

 ஒரு முக்கிய விஷயம்,மதுரை புதிய ப்ளாஸ்டிக் தொழிற்சாலை ஆங்கே பிரியாணி பேக் பண்ண பாக்ஸ் ஆர்டர் கொடுக்க போன மதுரை பேமஸ் பிரியாணி தயாரிப்பாளர்.பேரைச் சொன்னால் யாரும் அறிவர்.அது எனக்கு நல்லதில்லை.சரி மேட்டர்க்கு வருவோம்.தொழிற்சாலை ஆபிஸிக்குள் நுழைந்த பிரியாணி தயாரிப்பாளர்.அவர் முஸ்லீம்.தன் குடும்பத்துடன் போயுள்ளார்.9/4/23 to 15/4/23 க்குள் நடந்தது.ஆபிஸில் ஆளுயுர காமாட்சி போட்டோ.அதைப் பார்த்த 10வயது குழந்தை இது என்ன சைத்தான் இவ்வளவு பெரிசா.! என சொல்லியுள்ளது.பிரியாணி தயாரிப்பாளர் பாக்ஸ்க்கு ஆர்டர் தரலை.காமாட்சி போட்டோ பெரிதாய் பார்த்ததால்...!! ஆனால் அவரிடம் பிரியாணி ஆர்டர் அதிகம் தருவது இந்துக்களே.நோன்பு காலத்தில் முஸ்லீம் அதிகம் தரலாம்.ஆனால் ரசிகர்கள் இந்துக்களே. தொழிற்சாலை ஓனர் பூர்வீக சிவகாசி நாடார்.அவர் மகன் தான் ஓனர்.ஆங்கே அன்னேரம் இருந்த நாடார்க்கு பேரதிர்ச்சி.அதை அவர் இந்த வாரம் என்னிடம் சொல்லிய போதும் அதிர்ச்சியில்...!!! நாடு, என்ன அண்ணாச்சி இப்படி போச்சு என புலம்பினார்.அவர் மோடி எதிர்ப்பாளர் எல்லா நேரமும் மோடியை திட்டுவார்.மோடி செய்த சாதனைகளை நான் சொல்லும்போதெல்லாம் மோடியை திட்டுவார்.அவர் இன்று சொன்னார் பாஜ இல்லாட்டி இந்துக்கள் நம் கதை முடிந்தது போலவே ன்னு உண்மையிலேயே வருத்தத்தில் பேசினார்.நீங்க சொல்லும்போது நான் முன்னர் சிரித்திருக்கிறேன்.இப்பதான் புரியுது பத்துவயசு பிள்ளை நம் சாமியை சாத்தான் என்கிறது.நாம் நம் சாமியை கும்பிட சொன்னோமா.?இவ்வளவு வன்மம் சிறுவயதிலே வா என புலம்பினார்.ஆனால் எனக்கு மகிழ்ச்சி இப்படி எல்லா இந்துக்களுக்கும் நடந்தால் இந்து 100% பாஜ வை புரிந்துகொள்வான்.ஆனால் இறுதியாக நாடார் சொன்னார் எங்க Co குறைவான விலைக்கு சப்ளை பண்ணும் மத வெறியில் இப்படி போறான்களே நாடு உருப்படுமா என புலம்பினார்.நண்பர்களே நடந்ததை ஏதும் சேர்க்காது விளம்பியுள்ளேன்.ஜெய் ஹிந்த்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...