Sunday, July 9, 2023

ப்ரோபிலிட்டி என்று ஒன்று இருக்க தானே செய்கிறது.

 26 ஒப்பந்தகாரனும் ஒரே விலையை எப்படி கோட் பண்ண முடியும்? அதுவும் ரவுண்ட் நம்பர் இருந்தா கூட பரவாயில்லை இப்படி சில்லறை ஃபிகர் 26 பேர் ஒரே பிக்கர் எப்படி கோட் செய்ய முடியும்.

ப்ரோபிலிட்டி என்று ஒன்று இருக்க தானே செய்கிறது.
Transformer வாங்க போடப்பட்ட 10 டெண்டர்களை ஆய்வு செய்ததில்,
அரசு நிர்ணயித்த விலையை விட மிக மிக அதிக விலைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்திலும் கூட்டுச்சதி செய்து ஒப்பந்ததாரர்கள் சந்தை விலைக்கு மிக மிக அதிகமாக ஒரே தொகைக்கு கொடுத்துள்ளார்கள் செந்தில் பாலாஜி மிகப்பெரிய கொள்ளைக்காரனாக இருந்திருக்கிறான்.
May be an image of 3 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...