2026 சட்ட மன்ற தேர்தலில் திமுக வும்...
அ.திமுக வும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்...
திருடனுக்கு திருடன் சப்போர்ட் மாதிரி திமுகவுக்கு அ(டுத்த)திமுக சப்போர்ட்..
திமுக போலி நாத்திகம் பேசிவிட்டு கொள்ளை அடிக்கிறாங்க! அ(டுத்த)திமுக நெத்தியில் பட்டை போட்டுக் கொண்டே மக்களுக்கு நாமம் போடுவாங்க...!!
"இது திராவிட சூழ்ச்சி ! கூட்டுசதி !!

No comments:
Post a Comment