Friday, November 10, 2023

வடிவேலு சினிமா வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. மீண்டும் எழ இயலவில்லை.

 *தன் கடைசி கால வாழ்க்கையை ஓட்ட மாபெரும் நடிகன் தவறி விழுந்த இடம் திமுக. இவரும் ஒரு கீழ்த்தரமான அரசியல் வாதியே. தனியாக போட்டி இட்டு நாம் ஜெயிக்க முடியாது. அதே நேரத்தில் அண்ணாமலை போல, தெருவுக்கு தெரு சென்று மக்களையும் திரட்ட முடியாது, ஊழல் திமுகவையும் எதிர்க்க முடியாது வயதும் ஆகி விட்டது.*

*ஆனாலும் அட்லீஸ்ட் வாழ்க்கையில் நாம் ஒரு எம்பி பதவியிலாவது இருந்து விட்டு சாக வேண்டும் என்ற நப்பாசை. அதனால் எடுத்த ஆயுதம் உதயநிதி காலில் விழுவது. டார்ச் லைட் பேட்டரி காலாவதி ஆனதும் ஊழலாவது வெங்காயமாவது, குடும்ப கட்சியாவது தயிர்சாதமாவது என்று மனதை தேற்றிக் கொண்டு ஒரு குடும்பத்தின் காலில் விழுந்த மாபெரும் நடிகன்.*
*இளையராஜா அவர்களுக்கு பதவி தேடி வந்தது. அவர் எந்த குடும்பத்தின் காலிலும் போய் விழவில்லை. நல்ல ஆன்மீகவாதியும் கூட. இன்று வரை கம்பீரமாகவே வாழ்ந்து வருகிறார். ஆனால் கமலஹாசனின் நாத்திகம் அவரை கடைசி காலத்தில் சாக்கடைக்குள் அடைத்தது…*
🤣🤣🤣🤣
May be an image of 1 person and text that says '" ஞானமெனும் பெருஞ்சிங்கம், எறும்புகளை உண்பதில்லை, இறந்தபின் சிங்கத்தை எறும்புகள் உண்பதுண்டு'
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...