திருக்கோயில் வருவாய் வைத்து வணிக வளாகம் கட்டுவது.
ஆளும் கட்சிகாரகளுக்கு வாடகை விடுவது.
அவன் பல வருடங்கள் வாடகை பாக்கி வைப்பது.
வாடகைதாரர்களிடம் கையூட்டு பெற்றுகொண்டு திருக்கோயிலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது.
#திருவண்ணாமலை திருக்கோயில் அருகே இந்து சமய அறநிலையத்துறை வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து தடை வாங்கிய சிவ அன்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
நமது திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை தேவையா.

No comments:
Post a Comment