யாரு எக்கேடு போனால் எனக்கு என்ன, நான் உண்டு என் தெய்வம் உண்டு என்று சும்மா இருந்தவங்களை சங்கியாக்கி
சஷ்டியை தெரியாதவனை கந்த சஷ்டியை படிக்கவச்சி
வேல் உண்டு வினை இல்லை என்று இருந்தவனை கையில் வேலை பிடிகிக்க வச்சி
தான் ஒரு இந்து என்ற உணர்வை தட்டி எழுப்பி
அவனை இந்திகார மாநிலம் மாதிரி தமிழகத்திலும் ரத யாத்திரை போகும் அளவுக்கு தூண்டி விட்டு
பெரியார் மண்ணை என்ற பிம்மத்தை உடைக்க வைத்து.
மீண்டும் ஆன்மிக மண் நாயன்மார்கள், பெரியாழ்வார்கள் மண்ணாக மாற்றிட வைத்த காங்ரஸ் திக திமுக கம்யூனிஸ்ட் மற்றும் சீமான் கருப்பன்களுக்கு தேசபக்தர்களாகிய நாம் நன்றி சொல்லுவோம். 


இந்த அண்ணாமலை தம்பியை சீன்டாதீங்க...என்று சொன்னா எவன் கேட்டான்...குண்டு ஊசியை வைத்து இந்த பகுத்தறிவு கூமுட்டைகள் அவரை குத்திக்கிட்டு இருக்கு....அந்த தம்பி குண்டூசியை கடபாறையாக மாற்றி திருப்பி எறியுறாரு....
ஒரு தமிழ் காரனுக்கு , கர்நாடகா கன்னடம் பேசும் மக்கள் "கர்னாடக சிங்கம்" என்று பெயர் வைத்தவங்க என்ன லூசு என்று நினைதீர்களா...அடி வாங்கினவங்க வைத்த பேரு....பெங்ளூரில் போய் விசாரிக்கும் அளவுக்கு திறமை இல்லையோ.....




No comments:
Post a Comment