ஆங்கிலேயரை ஓடஓட விரட்டி கதிகலங்க வைத்த மைசூர் அரசர் மாவீரன் திப்புசுல்தான் என்று திராவிட மூடர்கள் ஒரு பக்கம் பதிவு போடுகிறார்கள்...
இன்னொரு பக்கம் வெள்ளைக் கார்ன் தான் படிக்க வச்சான்.. படுக்க வச்சான் என்று புகழ்ந்து கொண்டாடுகின்றனர்...
வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க கூடாது...
இந்த நாட்டை விட்டு போகக் கூடாது ...
வெள்ளை காரன் போய்விட்டால் இங்கு உள்ளவன் களுக்கு ஒரு குண்டூசி கூட செய்யத் தெரியாது... என்று...
என்று பெரியாறு வெள்ளைக் காரனின் ஷூவைக்கூட நக்குவேன் என்று நக்கி கிடந்தார் பெரியாறு...
அவர் பிறந்த நாள் இன்று...

No comments:
Post a Comment