Sunday, November 12, 2023

யார் இவர் என்று கேட்கிறார் ?

 ஈ வே ராமசாமி நாயக்கர் யார் என்றே நேரு விற்கு...

1957 வரை தெரியாதாமே ,
காமராஜரிடம் யார் இவர் என்று கேட்கிறார் ?
பிறகு எப்படி எப்போது சுதந்திர போராட்டத்தில் ராமசாமி நாயக்கர் பங்கேற்று
சமூக நீதியை நிலைநாட்ட போராடி...
எங்க தாத்தனை... அப்பனை... இவர் படிக்க வைத்தார்.???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...