இன்று தீபாவளிப் பண்டிகை...
ஜஸ்ட்,,,,வாழ்த்துகளை மட்டுமே உங்களோடு பகிர்ந்து கொள்வதைக் காட்டிலும்...
சித்தாந்த ரீதியாகவும்....
அடியேனின் விருப்பம்.
முதலில் ஆன்மீக ரீதியாகப் பார்க்கலாம்
நரகாசுரனின் இறப்பை சந்தோஷ தினமாகக் கொண்டாடுகிறோம்...
என்பதே
பூர்த்தி பெறாத செய்தி!
நல்லவனோ...கெட்டவனோ...
ஒருவன் இறப்பைக் கொண்டாடுவது...
மனிதே நேயம் இல்லை அல்லவா.???
இங்கே என்ன நடக்கிறது என்றால்...
கர்ம வினை... நம்மை செயல்படுத்தும்போது...
அதன் இழுப்புக்கு நாம் சென்று...
அவல இழப்புக்கு ஆளாகிறோம்??
இந்த ஞானம்,,,
நரகாசுரனுக்கும்... மரணப் படுக்கையில் தோன்றுகிறது!
ஒருவன் எவ்வளவு துன்பத்தில் இருந்தாலும்...
அடுத்தவன் துன்பத்தைக் களைய முற்படுவதும்... அதில்
அவனுக்கு சந்தோஷம் ஏற்படுவதைக் கண்டு மன நிறைவு கொள்வதுமே மிக உயர்ந்த ஞானம் என்பதை
நரகாசுரன்...
தன் மரணத்தின் போது உணர்கிறான்!!
இந்த ஞானம்....
உலகின் அனைத்து மனிதர்களுக்கும் உண்டாகட்டும் என்ற உயர்ந்த நோக்கிலேயே...
புன்னகையுடன் கிருஷ்ணனை அவன் பார்க்க...
புல்லாங்குழலோன்... அதை அங்கீகரிக்க...
வானம் ஏகுகிறான் நரகாசுரன். நாமும்
வானத்தில் வாணம் விட்டுக் கொண்டாடுகிறோம்...!!!
அடுத்து...
விஞ்ஞானப் பூர்வமாகப் பார்த்தால்...
தீபாவளிக்கு
கங்கா ஸ்நானம் ஆயிற்றா என்று தான் கேட்பார்கள்!
கங்கா ஸ்நானத்துக்கு... அதாவது குளியலுக்குப் பின் இன்னொரு குளியலும் உண்டு.!!!
அது??
துலா குளியல் என்று பெயர்.!!!!
துலா குளியல்... என்று ஐப்பசி மாதத்துக்கு மட்டும் ஏன் விசேஷமான குளியல்??அதாவது...
ஒரே நாளில் இரண்டு குளியல்கள்!!
ஐப்பசிக்கு... துலா மாதம் என்று பெயர். அதாவது துலாம் ராசியில் சூரியன் நீச்சம் பெற்று நிற்கும் மாதமே துலாம் மாதம்...
துலாம் -- என்றால் துலாக்கோல்.
அதாவது..நடு நிலை!
தமிழின் 12 மாதங்களில்--
ஐப்பசிக்கு மட்டுமே...
ஒரு சிறப்பு இருக்கிறது.
ஐப்பசியில் மட்டுமே ஒரு சிறப்பு நிகழ்கிறது.???
துலா மாசம் என்னும் நடு நிலைக்கு ஏற்ப...
துலா மாசம் என்னும் ஐப்பசியில் மட்டுமே...
கோடைக் காலம்...
மழைக் காலம்...
குளிர்க் காலம்...
மூன்றும் ஒன்றாய் சங்கமிக்கின்றன.???
புரட்டாசி வெயில் கடுமையான வெயிலின் தாக்கம்.
ஐப்பசி மாதத்தின் முதல் வாரத்திலிலும்...
அடை மழையாக...
அது மாறுவதும்...
அந்த மழையால்
ஐப்பசி மாதத்தின் இறுதியில்...
அதாவது கார்த்திகை மாத முதல் வாரம் வரை...
குளிரானது
நம் மேனியை வருடுகிறது!
அதாவது...
கோடை...மழை... குளிர்...
இம் மூன்றும் சங்கமிக்கும் நடு நிலை மாதத்தைத்
தேர்ந்தெடுத்து...
தான் கண்டறிந்த ஞானத்தைப் பரப்ப விரும்புகிறான் நரகாசுரன்.!!!
எவ்வளவு லாஜிக்கான நிலை.???
அனைவர்க்கும் நமது தீப ஒளி வாழ்த்துகள்...
நரகாசுரன் இருந்தது உண்மை...
ஆனால் தீபாவளி கட்டுக்கதை,
ராவணன் இருந்தது உண்மை...
ஆனால் ராமாயணம் கட்டுக்கதை...
*அதனால் இன்று நரகாசூரனுக்கு வீர வணக்கநாள்...*
*அறிவு சூனியங்கள் நிறைந்ததுதான் பெரியாரிசம் பேசும் இந்த திராவிட திருடன் கள் கூட்டம்... திராவிட திருடன் களின் பாதந்தாங்கும் தோழமை சுட்டும் அறிவிலிகள் கூட்டம்...!!!*

No comments:
Post a Comment