Sunday, November 5, 2023

ராஜகோபுரம் அருகில் மாபெரும் உரையாற்றுகிறார்.

 வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழகத்தின் எழுச்சி நாயகன் திரு. அண்ணாமலை Ex.IPS

" என் மண் என் மக்கள்" பாதயாத்திரை நிகழ்ச்சியானது திருவானைக்கோவில் நாலு கால் மண்டபத்தில் தொடங்கி மேம்பாலம் - காந்தி ரோடு வழியாக சென்று ராஜகோபுரம் அருகில் மாபெரும் உரையாற்றுகிறார். ஸ்ரீரங்கம்
மண்டலில் இருக்கும்
பொது மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களும் நண்பர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை வெற்றியடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...