Friday, November 10, 2023

மனிதன் மட்டும் மனிதனாகவே திரும்புகிறான்.

 ஆலயத்துக்குள் செல்லும் பழம் பிரசாதமாகிறது. தண்ணீர் தீர்த்தமாகிறது. சாம்பல் வெண்ணீராகிறது.

ஆனால் உள்ளே செல்லும் மனிதன் மட்டும் மனிதனாகவே திரும்புகிறான்.
உங்கள் உள்ளம் மாசின்றி இருக்கும்போது, காணும் அனைத்தும்
களங்கமின்றி காட்சி அளிக்கும்.
உங்களின் குற்றங்களோடும் குணங்க ளோடும் எந்த ஒதுக்குதலும் இல்லாமல்
முற்றிலுமாக உங்களை புரிந்து கொண்டவர் இறைவன் மட்டுமே.
இறைவன் அருள் இருந்தால் எந்த வினையானாலும் வந்த வழி ஓடிவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...