சரஸ்வதி சபதம் படத்தில் "ஒரு "கலைஞனை பிடித்து சிறையில் அடைத்து விட்டால் அவன் சிறைச்சாலையை கலைச்சாலை ஆக்கிவிட்டான்" என்று வசனம் வரும்.
அதைப் போல சும்மா இருந்த அமர் பிரசாத் ரெட்டியை புடிச்சு ஜெயில்ல போட்டு திமுக தனக்குத்தானே ஆப்பை சொருகிக் கொண்டுள்ளது .......
இப்பொழுது புழல் சிறையில் 2,910 கைதிகளுக்கு ஒரே ஒரு சமையல் அறை தான் உள்ளது என்று அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்க .......
இப்போது அமர் பிரசாத் ரெட்டியின் இந்த குற்றாச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது ........

No comments:
Post a Comment