Sunday, November 12, 2023

இது ஏங்கே போய் முடியுமோ....

 "ஜாதி" என்ற வார்த்தையை இந்துக்கள் மத்தியில் திணித்து பிறிவினை செய்தார்கள் இந்த பகுத்தறிவு திராவிட பெரியாரிஸ்ட்...#ஓட்டு #வங்கிக்காக

"மதம்" என்ற உணர்வை தூண்டி , மதமாற்றம் செய்து பல குடும்பத்தை உடைத்தார்கள், இந்த பகுத்தறிவு பெரியாரிஸ்ட்.....#ஓட்டு_வங்கிக்காக
இப்போ , டீன்ஏஜ் டூ காலேஜ் பிள்ளைகளிடம் "stress" ஸ்ட்ரெஸ் என்ற உணர்ச்சியை தூண்டி , அவர்களுக்கு ஒழுக்கம் அற்ற பாதையில் இழுத்து செல்கிறார்கள்...இதுவும் #ஓட்டுக்காக அவர்கள் மனநிலையை கன்ட்ரோல் செய்த்து..
நான் சில பெற்றோர்களிடம், இதை பற்றி கேட்டேன்...சன்டே அன்றுதானே செல்கிறார்கள், வாழ்க்கையை என்ஜாய் பன்னடுமே என்று பதில் சொல்கிறார்கள்..
சில பெற்றோர்களும் சென்று இப்படி டான்ஸ் பன்றார்கள்...
ஏற்க்கனவே , சில சினிமா ஹீரோக்கள், இளைஞசர்களை ரௌடி போல் மாற்றி விட்டார்கள்..ரௌடியை காதலிப்பது பெண்மை என்றே பணம் வருகிறது..
இது ஏங்கே போய் முடியுமோ....😢😥
சினீமா துறையில் இருக்கும் இவரே வருத்தபடுகிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...