முதல் படமான பருத்தி வீரன்ல அகமுடையார் Vs குறவர் சாதி பிரச்சனை. - குறவர் சங்கங்கள் தங்களை இழிவு செய்ததாக போராட்டம் நடத்தின.
அடுத்து மெட்ராஸ் படத்துல பறையர் Vs வன்னியர் மோதலை மஞ்ச சட்டை, நீல சட்டை என கிளப்பினான்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சேரி, குப்பம்னு தலித் மக்களை இழிவுபடுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பான்.
அடுத்து விருமன் படத்திலும் முக்குலத்தோர் பெருமை பேசும் கதாபாத்திரம் ஏற்று நடித்து இருப்பான்.
கடைக்குட்டி சிங்கம் படத்துல சொந்த சாதியான கொங்கு வெள்ளாள கவுண்டர்களையும், அதன் தலைவர் யுவராஜிக்கும் எதிராக வன்ம வசனங்களை பேசி அந்த மக்களை புண்படுத்தி இருப்பான்.
அடுத்ததா கொங்கு கவுண்டர்களின் அடையாளமான தீரன் சின்னமலையை பெருமை படுத்தும் விதமாக தனது படத்துக்கு தீரன் அதிகாரம் ஒன்று என பெயர் வைத்துக் கொண்டான்.
சொந்த சாதில பொண்ணெடுத்து, சாதி பேர போட்டு பத்திரிக்கை அடிச்சி கல்யாணம் பன்னிப்பான்.
இவன் அப்பன், அண்ணன் கதையெல்லாம் சாதி ரீதியா பேசுனா தாருமாறா போகும்.
இவ்வளவும் செஞ்சிட்டு இவன் சாதினா என்னனே தெரியாதுனு காதுல செய்வான். தமிழ் நாட்டு மக்களை என்னனு இவன் நினைச்சிட்டு இருக்கான்?

No comments:
Post a Comment