Friday, November 10, 2023

இது என்ன பெரிய சாதனை!

 #பொதிகை யும் தமிழ் பெயர்தானே! தென்றலாக

பரவிக் கொண்டிருந்தது!
பெயரை மாற்றியது,
அதுவும் இத்தனை நாட்கள் கழித்து
இது என்ன பெரிய சாதனை!
மற்ற தமிழ் சானல்கள் அத்தனையும், திராவிடத்திற்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறது.
ஒரு அமைச்சராய் வழக்கு தொடுக்க வழியில்லை!
DD தமிழும் திராவிடத்துக்கு சாமரம் வீசாமல் இருந்தால் சரி!
May be an image of 1 person and text that says 'புதிய தலைமுறை தூர்தர்ஷன் பொதிகை 'DD தமிழ்' என பெயர் மாற்றப்படும் பொதிகை தொலைக்காட்சி உங்கள் கருத்து? www.puthiyathalaimurai. 10|11|2023'
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...