இந்திய மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி எவ்வாறு, எந்த விகிதாச்சார அடிப்படையில் மாநிலங்களுக் கிடையே பங்கிடப்பட வேண்டும் என்று முன்பு மத்தியில் ஆண்ட திமுக காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
இப்போது, பாஜக ஆட்சிக்கு வந்ததும், தான் நிர்ணயத்த விகிதத்தை தானே எதிர்ப்பது மகா கேவலம். 

இது போல் தான் நீட்டை கொண்டு வந்தார்கள். இப்போது பாஜக ஆட்சிக்கு வந்ததும் எதிர்க்கிறார்கள். மகா கேவலம். 

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது கையெழுத்திட்டு விட்டு இப்போது பாஜக ஆட்சிக்கு வந்ததும் எதிர்க்கிறார்கள்.
மகா மகா கேவலம். 
மொத்தத்தில் திமுக என்பது மக்களை ஏமாற்றும் ஒரு வெற்று வேட்டு மற்றும் சுயநல குடும்ப கட்சி. 


No comments:
Post a Comment