பூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்தமான தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
பூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்தமான தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
பூண்டு விழுதுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளோடு, நமது

சளி, காய்ச்சல், இருமல், நோய்கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும்
இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது. தினமு ம் காலை வெறும்வயிற்றில் 1/2 டீஸ்பூன்அளவு உட்கொ ண்டால் போதுமானது. ஒருநாளுக்கு ஐந்தில் இருந்து ஆறு முறை இதை 1/2 டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

உடல்எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மைகொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருக லாம்.

No comments:
Post a Comment