அவரச கால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும்என்பதால் மக்களும் இந்த அவசர பழக்க வழக்கங்களை முழு மையாக பின்பற்றி வருகின்றனர். உணவு வழ க்க வழக்கங்களில் நவீன வரவான பாஸ்புட் உணவுவகைகளை இன் றைய இளம் தலை முறையினர் பெரி தும் விரும்பி உண்ணுகி ன்றனர்.
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபா யம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலை முறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது கேன்சர் உள்ளிட்ட நோய் களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக் கின்றனர்.
குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியி லான நீரளிவு நோய் ஏற்பட லாம் என்றும் பெண்களுக்கு எழு ப்புறுக்கி நோய், இரத்த சோகை ஏற்பட லாம் என்றும் மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்ட னில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்க ப்பட்டுள்ள மக்களின் எண் ணிக்கை 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் குந்தைகளிடம் நட த்தப்பட்ட 60க்கும் மேற் பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
ஐந்தில் ஒரு குழந்தை பழம் மற்றும் காய்கறிகளை உண வு உண் பதில்லை. என்றும் வெஜிடபிள் உணவு வகை களை தவிர்பதால் இரண் டாம் தர நீரளவு தாக்கும் ஆபாயம் உள்ளதாக நியூட்ரீ சியன் டாக்டர். கேர்ரீ ருக்ஷ் டன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் பாஸ்புட் (ஜங்புட்) உணவு வகைகளை தவிர்த்து விட்டு இயற்கையான காய்கறி வகைகளை உண்ண வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )
No comments:
Post a Comment