ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்க முடியாது. ஏன்?
ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்கமுடியாது. ஏன்?
ஆணும் பெண்ணும் சமம் என்று யாராவது சொன்னால் தைரியமாக சமம் இல்லையென்று மறுத்துபேசுங்கள். அப்படி
ஆண்களின்மூளை ஒருநேரத்தில் ஒருபணியைசெய்யக்கூடிய வகையி
ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஆண்களால் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே தொலைபேசி யில் பேசமுடியாது அவர்களின் கவனம் தொலைக்காட் சியில் இருக்கும் அல்லது தொலைபேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)

மொழி:

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS):

ஆனால் பெண்களின் மூளையால் இதை செய்ய முடி யாது. அதுமட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.
வாகனம் ஓட்டுதல்:
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்
கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணி யை செய்யக்கூடிய மூளைத்திறன்” ஆகும். உதாரண மாக வாகனம் செலுத்தும்போது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில்தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர் கொள்கி ன்றார்கள். (ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டு scooty ஓட் டும் பெண்கள் ஜாக்கிரதை).

பொய்ப்பேச்சு:

ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும்போ து ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனை வி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள்)காரணம் பெண்கள் பேசும்போது 70% ஆன முக மொழியையு ம் 20% உடல்மொழிகளையும் 10%ஆன வாய்மொழி யையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!
பிரச்சனைக்கான தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்கும் ஒருஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ் வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்கா ணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில்தமது தீர்வு களை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதேஅளவு பிரச்சனையுள்ள ஒருபெண்னின் மூளையானது பிர ச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது, யாராவது ஒருவ ரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய் மூலமாக சொல் வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவி ட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்து றங்குவார்கள்.
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண் களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்றரீதியில் பெண்களி ன் தேவைக ள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை:
ஆனால் ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/உறவுகளில் கவனம் செலுத்த முடியாது.

பெண்கள் உரையாடும்போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள். எண்களை ஆண்க ள் அதிகம் நினைவில் வைத்து கொள்ளமுடியாது. மனைவியின் பிள் ளைகளின் பிறந்தநாளை நினைவு
வைத்து கொள்ள ஆண் சிரமம்படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசியாக எடுத்துகொள்ளவேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின் னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில் வைத்துக் கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்க ள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்! ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்ச னைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.
.

No comments:
Post a Comment