Monday, October 10, 2016

முந்திரி பழத்தை நீராவியில் வேக வைத்து, உப்புநீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் . . .

முந்திரி பழத்தை நீராவியில் வேக வைத்து, உப்புநீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் . . .

முந்திரி பழத்தை நீராவியில் வேக வைத்து, உப்புநீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் . . .
முந்திரி பழம், முக்க‍னிகளில் இருக்கும் சத்துக்களைவிட இந்த முந்திரி பழத்தில் அதிகம் உண்டு என்றாலும்
இந்தியாவில் இதன் பயன்பாடு குறைவு தான். ஆம் முந்திரி பருப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இ ந்த முந்திரி பழத்துக்கு இல்லை என்றே சொல்ல‍ லாம். காரணம் இதன் கரகரப்பு தன்மை தான்.
இம்முந்திரி பழத்தை நீராவியில் 10 நிமிடம் வேக வைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிட் டு வரலாம். வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவுநோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்கு கின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட் டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...