Thursday, October 20, 2016

#டிராபிக்_ராமசாமியின்_உண்மைமுகம் #கோவிலை_இடித்த_அயோக்கியன்

நல்லவர்.. வல்லவர்.. என நினைக்கும் டிராபிக் ராமசாமியோட உண்மை முகம் இதுவே. டிராபிக் ராமசாமி இந்து மத எதிரி என்பதை தெரிந்து கொள்ளவும். எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, அதிமுகவினர் பல இடங்களில் சிறிய கோயில்களைக் கட்டிக்கொடுத்தனர்.. அதுபோல கட்டப்பட்ட கோயில்தான் உயர்நீதி மன்ற சாலையோரம் இருந்த நீதி கருமாரியம்மன் ஆலயம். இந்த கோவிலை 20 வருடத்திற்கும் மேலாக தினமும் பூஜை செய்து மக்கள் வழிபாடு நடத்தினார்கள். இது அனைவருக்கும் தெரியும். நாமே அந்த வழியில் செல்லும் போது வணங்கிவிட்டு தானே செல்வோம். இப்படி மக்கள் வணங்கிய இந்த கோவிலை சிவ வருடங்களுக்கு முன்னர் இடித்தது யார்...? என்ன ஆனது?
சில வருடங்களுக்கு முன்னர் இந்த கோவிலை இடிக்க ட்ராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அதற்கு ஜெயா சார்ப்பாக இடைகால தடை உத்தரவு வாங்கினார்கள். மீண்டும் வழக்கு தொடர்ந்தான். மீண்டும் தடை உத்தரவு வாங்கினார் ஜெயா. இப்படியே தொடர்ந்து தடை உத்தரவு வாங்கி அந்த கோவிலை பாதுகாத்தார் ஜெயா. ஆனால் அதையும் தாண்டி மீண்டும் வழக்கு தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்று கோவிலை இடிக்க உத்தரவு வாங்கினான். அந்த பகுதி மக்கள் போராட்டம் ஆரம்பித்தது. 20 வருடம் வரை பூஜைகள் நடந்த கோவிலை இடிக்க அனைவரும் எதிர்த்தனர். நானும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். போராட்டத்தால் கோவிலை இடிக்க முடியாமல் அதிகாரிகள் தடுமாறினர். நள்ளிரவு ஆகியதும் நான் புறப்பட்டேன். அந்த பகுதியினரை தவிர மற்றவர்கள் கலைந்து சென்றனர். கூட்டம் கலைந்த பிறகு நள்ளிரவு 12 மேல் கோவில் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது. கோவிலை இடித்தது மறு நாள் தான் எங்களுக்கு தெரியும்...
அந்த கோவிலை இடிக்க டிராபிக் ராமசாமி போராட காரணம் இரண்டு தான். ஒன்று இந்து கோவில், இந்து கடவுள் என்பதாலும் மக்கள் சிறப்பாக கோவிலை பராமரித்ததாலும், இரண்டாவது கோவில் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரிவர வேண்டி கட்டியதாலும், ஜெயா கோவிலை பாதுகாக்க போராடியதாலும் தான்...
எந்த அளவு ஜெயா மேல் தனிபட்ட விரோதம் என பாருங்க. எந்த அளவு திமுக ஆதரவு என பாருங்க. எந்த அளவு இந்து மத எதிர்ப்பு என பாருங்க...
டிராபிக் ராமசாமியோட போராட்டங்கள் அனைத்தும் ஜெயாவை எதிர்ப்பதாகவே இருக்கும்... கண்டனம் தெரிவிப்பது எல்லாம் பாஜக போன்ற இந்து ஆதரவு கட்சிகளுக்கு எதிராகவே இருக்கும்...
இவன் எதிரியாக பார்ப்பது ஜெயாவையும், இந்து அமைப்புகளையும், பாஜகவையும் தான்... திமுகவின் ஏஜென்ட்...
இப்போ சொல்லுங்க இவன் பொதுநலவாதியா...? சுயநலவாதியா...?
(சில வருடங்களுக்கு முன் இடிக்கபட்ட கோவில் படத்தில் உள்ளது)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...