
நிழலில் உலர்த்தப்பட்ட தூதுவளை பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் . . .
நிழலில் உலர்த்தப்பட்ட தூதுவளை பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் . . .
தூதுவளை பழத்தை நறுக்கி எடுத்து, நிழல் இருக்கும் சுத்தமான இடத்தில் ஒரு தட்டில் வைத்து, 1 மணிநேரம் உலர
வைத்து, அதன்பிறகு அந்தபழத்தை எடுத்து, ஒருசிறு கிண்ணத்தில் போட்
டு அதில் சுத்தமான தேன் தேவையான அளவு ஊற்றி, சில மணிநேரம் நன்றாக ஊறவைக்கவேண்டும். அதன்பிறகு நன்றாக ஊறிய அந்தபழத்தை எடுத்து சாப்பிடவேண்டும். இதேபோல் சளித்தொல்லை, காது மந்தமாக இருப்பவர்கள் தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் சளித் தொல்லை நீங்கும். காது மந்தமும் குணமாகும். என்கிறார்கள் மருத் துவர்கள். மருத்துவரின் ஆலோசனையை பெற்று உட் கொள்ளவும்.


No comments:
Post a Comment