தரகர், தரகர் என்று
புலம்பித் திரிபவனே,
மஞ்சள் துண்டு பகுத்தறிவே,
செவிகளை தீட்டி கேளுங்கள் ,
சர்காரியா அறிக்கையை சரிகட்ட,
கச்சத்தீவை தாரைவார்த்தாய்,
இலங்கையின் தரகர் நீயன்றோ?
மண்டையில் ரத்தக் காயம் தந்தாய்,
மாதவிலக்காய் இருக்கும் என்றாய்,
ஆனால்
வெட்கம் சிறிதும் இன்றி
நேருவின் மகளே வா என்றாய்,
நிலையான ஆட்சி தா என்றாய்,
இந்திராவின் தரகர் நீயன்றோ?
ஏர்செல்லை விற்பதற்கு,
பேரனைவிட்டு பேரம் பேசினாய்,
மேக்சிஸ்ஸின் தரகர் நீயல்லாவா?
கனிமொழியை வைத்து
2g யில் பேசினாய் ,
காங்கிரஸின் தரகர் நீயன்றோ?
ராகுலும் உன்னை மதிக்கவில்லை,
ஆயினும் காங்கிரஸை நீ விடுவதில்லை ,
சோனியாவின் தரகர் நீயல்லவோ?
பதவியை காப்பாற்றிக் கொள்ள
தமிழர்களை கொன்று குவிக்க
வாய்மூடி துணை புரிந்தாய்,
எமனின் நேரடித் தரகர் நீயல்லவா?
No comments:
Post a Comment