Sunday, October 16, 2016

கட்சியின் பெயர் : அதிமுக

 இதய தெய்வம் புரட்சி தலைவரால் உருவாக்கப்பட்ட அதிமுக, முக்கிய
நிகழ்வுகளின், காலச்சுவட்டில் பதிவான நாட்கள்
1. ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த நம்பிக்கை துரோகி, கருணாநிதி, நமது புரட்சித்தலைவரை, திமுகவில் இருந்து நீக்கிய நாள் : 11.10.1972
2. புரட்சித்தலைவரை பற்றி மிக அவதூறாக பேசி, துரோகி கருணாநிதி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த நாள் 12.10.1972
3.வருத்தம் தெரிவித்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதாக ஆணவத்துடன் கயவன் கருணாநிதி பேட்டி அளித்த நாள் 13.10.1972
4. நீதிக்கு மட்டுமே தலைவணங்கும் நமது இதய தெய்வம், நான் கூறியது அனைத்தும் உண்மை, யாரிடமும் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என காட்டமாக பதிலுரைத்த நாள் 14.10.1972
5. பொதுக்குழுவில் புரட்சி தலைவரை நிரந்தரமாக நீக்கியதாக அறிவித்த நாள் 15.10.1972
6.எனது திட்டத்தை ஓரிரு நாளில் அறிவிக்கிறேன், தயவு செய்து என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள் அமைதி காத்திடவேண்டும் என அன்பு கட்டளை இட்ட நாள் 16.10.1972
7. தனிக்கட்சி என புரட்சி தலைவர் அறிவித்த நாள் 17.10.1972
8.தன்னுடன் திமுகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகளுடன், கட்சியின் பெயர், கொடி பற்றி ஆலோசனை செய்த நாள் 19.10.1972
9.கட்சியின் பெயர் : அதிமுக
கட்சியின் கொடி கருப்பு, சிவப்பு நிறத்தில் நடுவில் பேரறிஞர் அண்ணா தன் ஆட்காட்டி விரலை காண்பிப்பது போல் உருவம் தாங்கிய கொடியினை தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கு அறிமுகபடுத்தினார் புரட்சித்தலைவர் இன்று வரை தமிழகத்தில் தன்னிகரற்ற நிலையில் அவர் நிறுவிய கட்சியும், அவர் சுட்டிக்காட்டிய கொடியும் , புரட்சித் தலைவருக்கு பிறகு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தமிழகத்தை கட்டி காத்து வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...