காலங்காலமாக பலரது வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி போன்றவை தான். இதுவரை நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்று தான் படித்திருப்பீர்கள். ஆனால் நாம் காலையில் உட்கொள்ளும் உணவுகளில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்று தொிந்துகொள்ளவோம்.
1 இட்லி
நீங்கள் சாப்பிடும் 3 இட்லியில் கலோரி 229 கிலோவும் கார்போஹைட்ரேட் 49 கிராம், புரோட்டீன் 7.2 கிராம், கொழுப்புச்சத்து 0.4 கிராம், கால்சியம் 30 மி.கி, இரும்புச்சத்து 3.5 மி.கி நிறைந்துள்ளது.
2 தோசை
இரண்டு தோசையில் கலோரி 254 கிலோவும், கார்போஹைட்ரேட் 42 கிராம், புரோட்டீன் 6.2 கிராம், கொழுப்பு 6.9 கிராம், கால்சியம் 16 மி.கி, இரும்புச்சத்து 2.8 மி.கி அளவும் உள்ளது.
3 பொங்கல்
ஒரு பெரிய கப் பொங்கலில் கலோரிகள் 430 கிலோவும், கார்போஹைட்ரேட் 66 கிராம், புரோட்டீன் 8.6 கிராம், கொழுப்புச்சத்து 14.7 கிராம், கால்சியம் 23.1 மி.கி, இரும்புச்சத்து 6.9 மி.கி அடங்கியுள்ளது.
4 சப்பாத்தி
2 சப்பாத்தியில் கலோரிகள் 297 கிலோவும், புரோட்டீன் 8.3 கிராம், கார்போஹைட்ரேட் 47 கிராம், கொழுப்பு 8.3 கிராம், இரும்புச்சத்து 7.8 மி.கி, கால்சியம் 32.8 கிராம் அளவும் நிறைந்துள்ளது.
5 பூரி
3 பூரியில் கலோரிகள் 240 கிலோவும், கார்போஹைட்ரேட் 35 கிராம், புரோட்டீன் 6.1 கிராம், கொழுப்புச்சத்து 8.4 கிராம், கால்சியம் 24.2 மி.கி, இரும்புச்சத்து 5.8 மி.கி அடங்கியுள்ளது.
6 ரவை உப்புமா
பலருக்கு உப்புமா என்றாலோ பிடிக்காது. ஆனால் 1 பெரிய கப் உப்புமாவில் 260 கலோரிகளும், கால்சியம் 3.6 மி.கி, இரும்புச்சத்து 1.3 மி.கி, புரோட்டீன் 6.4 கிராம், கார்போஹைட்ரேட் 33 கிராம் உள்ளது.
7 தேங்காய் சட்னி
இட்லி அல்லது தோசைக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடும் 1 கப் தேங்காய் சட்னியில் கலோரிகள் 125 கிலோவும், புரோட்டின் 2 கிராம், கொழுப்புச்சத்து 10.4 கிராம், கார்போஹைட்ரேட் 6 கிராம், கால்சியம் 23 மி.கி, இரும்புச்சத்து 6 மி.கி அளவும் உள்ளது.
8 சாம்பார்
1 கப் சாம்பாரில் 81 கலோரிகளும், புரோட்டீன் 4 கிராம், கால்சியம் 38 மி.கி, கார்போஹைட்ரேட் 12 கிராம், கொழுப்புச்சத்து 2.1 கிராம், இரும்புச்சத்து 1.2 கிராம் நிறைந்துள்ளது.
9 பூரிக்கான மசாலா
பூரிக்கான உருளைக்கிழங்கு மசாலாவில் 128 கலோரிகளும், புரோட்டீன் 1.5 கிராமும், கார்போஹைட்ரேட் 20 கிராம், கால்சியம் 17 மி.கி, இரும்புச்சத்து 5 மி.கி அளவும் உள்ளது.
10 பருப்பு அல்லது தால்
சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிடும் பருப்பு அல்லது தாலின் ஒரு கப்பில் கலோரிகள் 316 கிலோவும், புரோட்டீன் 19.2 கிராம், கார்போஹைட்ரேட் 47 கிராம், கால்சியம் 71.8 மி.கி, இரும்புச்சத்து 7 மி.கி நிறைந்துள்ளது.

No comments:
Post a Comment