உங்கள் ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும் ஆப்கள் (Apps)! – எச்சரிக்கும் தொழில்நுட்பர்கள்
உங்கள் ஸ்மார்ட் போன்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும் ஆப்கள்! – எச்சரிக்கும் தொழில்நுட்பர்கள்
என்னதான் அதிக விலை கொடுத்து கம்பெனி ஸ்மார்ட்போன்களையே வாங்கினாலும்,
அதனால், வீண் குழப்பங்கள் ஏற்படும்’ என, மொபைல் போன் பாதுகாப்பு
அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்களில், ஊடுருவும் அல்லது, “டவுன்லோடு’ செய்யப்படும் Super clean அல்லது DroidCleaner அப்ளிகேஷன், மொபைல் போனின் நினைவகங்களில்ள்ள எண்களுக்கு, தானாக S.M.S.செய்திகளை அனுப்புதல், முக்கிய தகவல்களை, பிற கம்ப்யூட்டர் அல்லது இணையதளங்களுக்கு வெளிப்படுத்துதல் போன்ற தவறுகளை செய்யும் .

இந்தஅப்ளிகேஷன்கள், இணையதளத்தில் எளிதாக கிடைப்பதாலும், அவற்றின்பெயர் சிறப்பான பொருளை கொண்டுள்ளதாலும், தவறுதலாக Download செய்ய வாய்ப்புள்ள து. அவ்வாறு, Download செய்தால், அது மொபைல்போனின் செயல்பாட்டையே சீர் குலைத்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ள து. இந்த தகவலை நாட்டின் முதல், கம்ப்யூட்டர் பாதுகாப்பு அமைப்பான, “செர்ட் – இன்’ தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment