மிளகுத்தூளையும் எலுமிச்சை பழச் சாற்றையும் கலந்த கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் . . .
மிளகுத்தூளையும் எலுமிச்சை பழச் சாற்றையும் கலந்த கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் . . .
கொய்யா, மிளகு, எலுமிச்சை பழம் இந்த மூன்றிலும் தனித்தனியாக பல மருத்துவ குணங்களை
கொண்டது. இந்த மூன்றையும் சேர்த்து சுவைத்தால் கிடைக்கும் பலன்அலாதியானது.
நன்றாக பழுத்த கொய்யாபழம் ஒன்றை எடுத்து அதனை 8 துண்டுகளாக வெட்டி நறுக்கவேண்டும். அதன்பிறகு நறுக்கிய கொய்யா துண்டுகள்மீது கொஞ்சம் மிளகுத் தூளையும், சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் ஊற்றி, அதில் கை வைத்து நன்றாக கலக்க வேண்டும். கலக்கிய பிறகு அதனை அப்படியே சாப்பிட வேண்டும். இவ்வாறு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு ஏற்பட்ட உடல் சோர்வு நீங்கும், பித்தம் தெளியும், உடல் வலுப்பெறுவதோடு ரத்தமும் சுத்தமாகும்.
.
மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பிறகு உட்கொள்ளவும்
.
மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பிறகு உட்கொள்ளவும்
No comments:
Post a Comment