Friday, October 7, 2016

தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .
அத்திப்பழங்களில் புதியதை விட நன்றாக காய்ந்த அல்ல‍து உலரந்த அத்திப்ழங்களில்தான் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன• அதனால் உலந்த அத்திப்பழங்கள் இரண்டு
எடுத்துக்கொண்டு அதை தேவையான அளவுக்கு நறுக்கி, ஒருபாத்திரத் தில் போட்டு, அதில் சுத்த‍மான அசல் தேனை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்க‍ வேண்டும். பின்பு அந்த ஊறிய அத்திப் பழத் துண்டுகளை எடுத்து நாள் தோறும் சாப்பிட்டு வந்தால், இருதயத்திற்கு இயக்க்த்தை சீராக்குவ தோ, இதயம் இயங்க போதுவான பலத்தையும் கொடுப்பதோடு, நமக்கு மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...