உணர்வுகளை கட்டுப்படுத்திய
திமுக வினர்
அந்த உணர்வுக்கு மதிப்பளித்த
அதிமுக வினர்
திமுக வினர்
அந்த உணர்வுக்கு மதிப்பளித்த
அதிமுக வினர்
ஒத்துழைத்த பொதுமக்கள்
பல இன்னல்கள் இடையூர்களுக்கிடைய அமைதியை காத்துதந்த காவல்துறையினர்.
அனைத்து கட்சி தலைவர்கள்
அனைவரும் வாழ்த்துக்குரியவர்களே.
திருவாட்டி பெ. அமுதா, இ.ஆ.ப.
கலைஞர் வழியனுப்பு நிகழ்ச்சிப் பொறுப்பாளர்.
கலைஞர் வழியனுப்பு நிகழ்ச்சிப் பொறுப்பாளர்.
நல்ல நிர்வாகத்திறன்.. ஓடி ஓடி உறவினர் கருத்தறிந்து ஒவ்வொன்றையும் செய்தது மனதைக் கவர்ந்தது. இறுதியாக தானும் ஒரு பிடி அள்ளிப் போட்டது.
No comments:
Post a Comment