மதிப்புமிகு பெ. அமுதா, இ.ஆ.ப.
#கலைஞர் வழியனுப்பு #நிகழ்ச்சிப்பொறுப்பாளர்.
#கலைஞர் வழியனுப்பு #நிகழ்ச்சிப்பொறுப்பாளர்.
நல்ல நிர்வாகத்திறன்.. ஓடி ஓடி உறவினர்களின் கருத்தறிந்து ஒவ்வொன்றையும் செய்தது நம் மனதைக் மிகவும் கவர்ந்தது.
இறுதியாக தானும் ஒரு பிடி அள்ளிப் போட்டபோது அனைவர் கண் நிறைந்தது...
இறுதியாக தானும் ஒரு பிடி அள்ளிப் போட்டபோது அனைவர் கண் நிறைந்தது...
#நெகிழ்ச்சி நன்றி மேடம்.
No comments:
Post a Comment