Tuesday, June 18, 2019

சென்னை மக்கள் தாகம் தணிய ஆக்க பூர்வமான நிரந்தர யோசனைகள்.

1) அனைத்து வித வீடுகளை சுற்றிலும் மண் தரை கட்டாயம் இருக்க வேண்டும். 
2) அனைத்து வித கட்டிடங்களும் மழைநீர் சேமிப்பு திட்டம் உறுதி செய்யபட வேண்டும். இது தொடர வேண்டும்.
3) சாலை ஓரங்களிலும் கட்டாயம் 2அடி மண் தரை அமைய வேண்டும். 
4) அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் 100அடி ஆழ கிணறு வெட்ட பட்டு அதில் மழை நீர் சேமிக்கபட வேண்டும். 
5) சென்னை உள்ளே ஓடும் அனைத்து ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.
6) சென்னை ஏரிகளின் ஆழம் 10 முதல் 30அடி வரை அதிக படுத்த வேண்டும்.
7) கூவம் ஆற்றின் கழிவு நீரை சுத்திகரித்து பொது கழிவறை நீர் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
8) அனைத்து அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் இருக்கும் வீடுகளுக்கு இணையாக மரம் நட்டு வளர்க்க கட்டாய படுத்தலாம்.
9) அனைத்து தேசிய மாநில நெடுஞ்சாலை முழுவதும் இருபுறமும் மரம் வளர்க்கலாம்.
10) வீட்டின் அனைத்து குழாய்களிலும் sizzler பொறுத்தினால் 80% நீர் தேவை குறையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...