Tuesday, June 18, 2019

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!

#அமேதி தொகுதி எம்.பி-யும் ஜவுளித்துறை அமைச்சருமான #ஸ்மிருதிஇரானி பெயர் வாசிக்கப்பட்டபோது, மக்களவையே அதிர்ந்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களவையில் பதவியேற்புக்காக ஸ்மிருதி இரானி அழைக்கப்பட்டபோது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், பா.ஜ.க எம்.பி-க்கள் மேசையைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரைக் காட்டிலும் ஸ்மிருதி இரானிக்குக் கிடைத்த வரவேற்பு பிரமாண்டமானதாக இருந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...