சரி. ரஞ்சித்தை விட்டுவிடுவோம்.
அவர் ரஜினியினால் ஏற்றம் பெற்றவர்.
எனவே ரஞ்சித் பேச்சுகளுக்கு ரஜினியே பொறுப்பு என்பதால் ரஞ்சித்துக்குண்டான வசைகளையும் கன்டனங்களையும் ரஜினிக்கு மடை மாற்றி திருப்தி அடைவோம்.
அவர் ரஜினியினால் ஏற்றம் பெற்றவர்.
எனவே ரஞ்சித் பேச்சுகளுக்கு ரஜினியே பொறுப்பு என்பதால் ரஞ்சித்துக்குண்டான வசைகளையும் கன்டனங்களையும் ரஜினிக்கு மடை மாற்றி திருப்தி அடைவோம்.
மற்றவர்களின் நிலை என்ன?
சீமான், வைகோ, வேல்முருகன், உதயகுமார்,
கௌதமன், கமலஹாசன், அமீர், பிரகாஷ்ராஜ்,
திருமுருகன் காந்தி, மதிமாறன், சுந்தரவள்ளி,
வைரமுத்து, பாரதிராஜா, சந்திரசேகர், திருமா, கம்யூனிஸ்ட்கள், பிரசன்னாக்கள், தமிழக மீடியாக்களின் நெறியாளர்கள் etc...etc...etc..
போன்றோர் கக்கி வரும் இந்து விரோத /
இந்திய இறையாண்மைக்கு விரோதமான
விஷமத்தனமான விஷத்தில் நோய்த்தெடுத்த கருத்துக்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?

இவர்களுக்கும் ரஜினிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே? எனவே இவர்கள் மீது நடவடிக்கை
எடுப்பதில் என்ன தயக்கம்?
எடுப்பதில் என்ன தயக்கம்?
மதச்சார்பின்மை, சமூக நீதி, தமிழர் விரோத
தீட்டுகள் ஒட்டிக் கொள்ளுமா?
தீட்டுகள் ஒட்டிக் கொள்ளுமா?
போராளிகள் மேடை போட்டு கூப்பாடு போடுவார்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை
உருவாக்குவார்கள், கலவரத்தை ஏற்படுத்துவார்கள் என்றெல்லாம் பயந்து பதுங்கி தொடர்ந்து அமைதியாகவே இருந்து விடப் போகிறோமா?
உருவாக்குவார்கள், கலவரத்தை ஏற்படுத்துவார்கள் என்றெல்லாம் பயந்து பதுங்கி தொடர்ந்து அமைதியாகவே இருந்து விடப் போகிறோமா?
இந்தியாவில் காஷ்மீர்தான் தனி மாநிலமாக கருதப்படுகிறது. தமிழகமும் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்க
வேண்டும்.மாநில அரசு திறமையற்றதாகவோ, பொறுப்பில்லாமல் இருந்தாலோ, துணிந்து மாநில ஆட்சியைக் கலைத்து ஆளுநர் ஆட்சியைக். கொண்டு வரவேண்டும்.
வேண்டும்.மாநில அரசு திறமையற்றதாகவோ, பொறுப்பில்லாமல் இருந்தாலோ, துணிந்து மாநில ஆட்சியைக் கலைத்து ஆளுநர் ஆட்சியைக். கொண்டு வரவேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அர்பன் நக்சல்களுக்கு மக்களிடையே சுத்தமாக
ஆதரவு இல்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஆதரிக்கவே செய்வார்கள்.
ஆதரவு இல்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஆதரிக்கவே செய்வார்கள்.
வைகோ மீது ஜெ. தயவுதாட்சமின்றி
நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளினாரே.
பிரளயம் ஒன்றும் ஏற்படவில்லையே.
நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளினாரே.
பிரளயம் ஒன்றும் ஏற்படவில்லையே.
புற்றுநோய் பற்றி செல்லரிக்கு முன்பாகவே சிகிச்சை மேற்க்கொள்வது.
தேசிய அளவில் கடுமையான மருந்துகளைக் கொடுத்து ராஜவைத்தியம் செய்தாரே மோடிஜி.
மக்கள் ஆதரித்து அவரை அரியணையில் மீண்டும் அமர்த்தினார்களே...
மக்கள் ஆதரித்து அவரை அரியணையில் மீண்டும் அமர்த்தினார்களே...
நல்லதை நாடு ஏற்கும்.
நல்லதை நாம் எதிர்பார்ப்போம்.
நல்லதை நாம் எதிர்பார்ப்போம்.
No comments:
Post a Comment