ஓரு ராஜா...அவர் ,நிர்விசேஷ அத்வைதத்தை சேர்ந்தவர்..
ஒருநாள்,
தன்னுடைய மந்த்ரியிடம் “ "மோக்ஷம்" என்றால் என்ன ?..என்று கேட்டாராம்!!
அந்த மந்த்ரி நல்ல ஞானத்தை உடையவர்!
ஆதலால், அவர் நினைத்தார்,..இவருக்கு சாஸ்த்ரத்தைக் காட்டி மோக்ஷம் என்றால் என்ன என்று விளக்குவதைக் காட்டிலும்,எதாவது அநுபவத்தைக் கொண்டுதான் விளக்க வேண்டும் என்று முடிவு செய்தார்!!
அந்த ராஜாவும் அன்று இரவு, தன் அறையில் படுத்துக்கொண்டு விட்டார்!!! மந்த்ரியும் உடனே வெளிப்புறமாக கதவை தாளிட்டு விட்டு அவரும் உறங்கிவிட்டார்!

சிறிது நேரத்தில் அவருக்கு இயற்கை உபாதை !! கதவை திறக்க முயன்றால் முடியவில்லை!!
,கதவு தாழ்போட்டிருப்பதை அறிந்து, தன்னுடைய அவசரத்தால் உடனே கத்த ஆரம்பித்து விட்டார்! மந்திரியும் சிறிது நேரம் தனக்கு எதுவும் தெரியாது என்பதைப்போலவே இருக்க, ராஜாவால்,பொறுக்கமுடியவில்லை!!
பூட்டைஉடைத்துவிடு என்று உத்தரவு பிறப்பித்தார்!
மந்திரியும் கதவைத் திறந்தார்!
ராஜா வெளியே சென்று,தனது உபாதை நீங்கிய உடன்,....அப்பாடா! என்றாராம்!

அப்போது,அந்த மந்த்ரி சொன்னாராம்!....அப்பாடா என்கிறீர்களே??? என்ன சுகத்தைக் கண்டீர்கள்??
தாங்கள் என்ன சுகத்தை அநுபவித்தீர்கள்??!
தேஹத்தில் இருந்தபாதை தொலைத்ததிற் காட்டில்,அபூர்வமான சுகம் வந்ததில்லையே!?
முன்பே இருந்த பாதையின் நிவ்ருத்தியைத்தான் ஸுகமாகத் தெரிகிறது!
அதைப்போலத்தான்.......பிறப்பு,இறப்பு,மூப்பு,பிணிி,போன்ற துன்பங்களில் இருந்து நாம் விடுபட தனியாக ஸுகம் வராது!
அதனால்,,,ஆத்யந்திக துக்க த்வம்ஸமே.....”மோக்ஷம் “என்று மந்த்ரி ராஜாவிற்கு சொன்னாராம்!!
“பாஷாணகல்பதைவ முக்தி: “...என்று நையாயிகாதிகள் இதைக் கூறுவர்!

ஆனால்,....நம் ஸித்தாந்தம்...அபூர்வமான ஆனந்தத்தை அநுபவிப்பதுதான் மோக்ஷம் ..என்பர்!!
கதாகமை காந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி....என்ற ஆளவந்தார் ஶ்ரீஸூக்தியைப் போல..வழுவிலா அடிமையே ஆனந்தம்

“ வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து" என்றாள் ஆண்டாள்! “வருத்தம் தீர்ந்து
,மகிழ்வு வருகிறது...
நம்மாழ்வாரும்,."..பெருந்துன்பம் வேரற நீக்கி" என்றார்..
அதனால்தான்.,தன்தாளின் கீழ்சேர்த்து அவன்செய்யும் சேமத்தை எண்ணி.... என்று அருளிச்செய்தார்!

, நன்றி.
No comments:
Post a Comment