Sunday, June 2, 2019

*ஊடக தர்மத்தை மீறி விட்டோம்.*

*பாவமன்னிப்பு கேட்கும் பிரபல பத்திரிக்கையாளர்.* சேகர் குப்தா
*மோடி அரசின் பல நல்ல திட்டங்களை நாங்கள் வேண்டுமென்றே கவனிக்காமல் விட்டு விட்டோம். ஏழைகளுக்கு மோடி அரசு செய்த பல உதவிகளை நாங்கள் வேண்டும் என்று பத்திரிகைகளில் வெளியிட வில்லை*
*டெலிவிஷன்களில் சொல்லவில்லை.*
*- ஒரு ஊடக தர்மத்தை திடீரென்று நினைவு படுத்திக் கொண்டு அதுவும் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பாவ மன்னிப்பு கேட்கிறார் இவர்.*
*ஊடகத்தின் கடமை தேசத்தில் நடப்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. ஏழைகளுக்கு, அதுவும் பல கோடி ஏழைகளுக்கு ஒரு அரசு நன்மை செய்கிறது என்றால், அதை வெளிப்படுத்தி அரசை கௌரவப்படுத்தும் ஊடகங்களின் தர்மம் தானே?*
*17 கோடி முத்ரா கடன்கள், எந்த ஒரு அடமானமும் இல்லாமல், தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய, மோடி அரசு செய்தது என்றால் அதை ஏன் தொலைக்காட்சியில் விவாதம் செய்யவில்லை?*
*10 கோடி ஏழைகளின் வீட்டில் இலவசமாக கழிப்பறைகள் கட்டப்பட்டது என்றால் அதை ஏன் பத்திரிகைகளில் பிரசுரிக்கவில்லை?*
*50 கோடி ஏழைகளுக்கு ayushman bharat திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ காப்பீடு மோடி அரசு தந்தது என்றால் அதை ஏன் பத்திரிகைகளும் தொலைக்காட்சியும் வெளியிடவில்லை?*
*இப்பொழுது பாவமன்னிப்பு கேட்கும் பத்திரிகையாளர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...