Tuesday, June 4, 2019

அலங்காரம் குறையட்டும். மக்கள் பிரச்சினைகளைத் தெளிவாகப் பேசட்டும்.

ம்ம்ம்,
உலகத்திலயே
மிகவும் கொடுத்து வைத்த
அதிர்ஷ்டக்காரர்கள்
தென்சென்னை மக்கள் தான்?
இனி,
அஞ்சு வருஷமும்
இதே மாதிரி
விதவிதமா
கலர் கலரா
அவங்க எம் பி ய பார்க்கலாம்?
அப்படி ன்னா
மக்கள் பிரச்சனையப் பத்தி
பாராளுமன்றத்திலே
பேச மாட்டாங்களா?
என்னாது,
மக்கள் பிரச்சனையா?
மக்கள் பிரச்சினைய
பேசனும் ன்னு நெனச்சிருந்தா
அவங்க ஏன் இவங்களுக்கு
ஓட்டுப் போடப் போறாங்க?
இவங்க எதுவும் பேச மாட்டாங்க,
ஆனால்,
இவங்களை பத்தி தான்
எல்லோரும் பேசுவாங்க?
நதியா தோடு
நதியா மூக்குத்தி மாதிரி,
இவங்களை தான்
கதியா கெடக்கப் போறாங்க,
அதுபோதுமில்லே, தமிழர்களுக்கு?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...