திமுக என்ற கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் எதிர்த்து நிற்கவேண்டியது திமுக என்ற கட்சியை அல்ல தமிழகத்தில் உள்ள ஊடகங்களை அதில் தங்கள் முதலாளிகள் தூக்கிப் போடும் காசுக்கு வேலை செய்யும் பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் வாழும் கீழ்த்தரமான கூட்டத்தை எதிர்க்க வேண்டும். அதற்கு சமூகத்தில் முக்கியமாக அனைவரும் ஒன்று கூடி தீவிரமாகப் பத்திரிக்கைகளை எதிர்த்து குரல் எழுப்புவதும் அதற்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டுவதும் தான் ஒரே வழி. இங்கே பத்திரிக்கைத் துறை ஒன்று கம்யூனிஸ்ட் இல்லை திராவிட சித்தாந்த வாதிகளால் நிரம்பி வழிகிறது. அதனால் கெடுவாய்ப்பாக உண்மை செய்திகளை விட தங்கள் சித்தாந்தத்தைத் திணிக்கும் செய்திகளைத் தான் இந்த பத்திரிக்கை கூட்டம் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் செய்து வருகிறது. இவர்கள் ஒழித்துகட்டபட வேண்டிய வியாதிகள்.
நான் கேட்டுக்கொள்வது எல்லாமே ஒன்று தான்
புதிய தலைமுறை , நீயுஸ் 7 ஆரம்பித்து அனைத்து பத்திரிக்கைத் துறையினரையும் கடுமையாக எதிர்த்து எழுதுங்கள் முடிந்தால் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் வழிகளைத் தடை செய்யுங்கள் - திட்டமிட்டு எழுதபடும் கட்டுரைகள் ஏதுவாக இருந்தாலும் தீவிரமாக எதிர்த்து நில்லுங்கள். எங்கேயும் இவர்களை விட்டுவிடாதீர் கேள்வி கேட்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் அனைத்து இடங்களிலும் இவர்களை நிறுத்து கேள்வி எழுப்புங்கள். பெரும் பண பலத்துடன் இங்கே ஊடகங்கள் அதன் முதலாளிகளை விலைக்கு வாங்கி வேலை செய்கிறது திமுக என்பது ஒரு அப்பட்டமான உண்மை. எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கார்ப்பரேட் அரசியல் குழுவை முழு நேரம் பணியில் அமர்த்தி வேலை செய்கிறது திமுக.
ஊடகங்கள் நினைத்தால் எதையும் எப்படியும் மாற்றுவோம் திரிப்போம் - மக்களை ஆட்டு மந்தைகள் போல் ஆக்குவோம் என்ற மமதை இவர்களுக்கு அதிகம் வந்துவிட்டது. எனவே அனைவரையும் கேட்டுள்ளது தனித்தனியே குழுவாக இணைந்து ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கையாளர் ஊடகவியளார்களை விடாமல் தொடர்ந்து துரத்துங்கள் - அவர்களை நிம்மதியாக விட்டால் நாட்டின் நிம்மதியைக் கெடுத்து நாசம் செய்யாமல் ஓயமாட்டார்கள். புதியதலைமுறை கார்த்திகை செல்வன் கார்த்திகேயன் நியுஸ் 18 குணா என்று தனி தனியே கட்டம் கட்டுங்கள். இவர்கள் உண்மை முகம் வெளியே வெட்ட வெளிச்சமாக்கிட வேண்டும். அதைவிட மிக முக்கியம் லயோலா கல்லூரி போன்ற கல்லூரிகள் சார்ந்த ஒரு கொடூரமான மதவெறி கூட்டம் மறைமுகமாக இயங்குகிறது. அவர்களை சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருங்கள் - கிடைத்தால் ஒரே அடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். அதற்கான நாட்டின் Minister of Home Affairs of India இன்று அமித்சா இருப்பதால் - வாய்ப்பை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
முடிந்தால் நானும் தினமும் செய்தியாளர்களை அவர்கள் செய்திகளில் இருக்கும் முக்கியமான திரிபுகள் பொய்களை எதிர்த்து தினமும் வீடியோ பதிவினை வெளியிட முயற்சிக்கிறேன். போதுமான நிதி ஆதாரம் கட்டமைத்துக் கொள்ள முடியும் என்றால் நனும் தினமும் வீடியோ பதிவினை வெளியிட முயற்சிக்கிறேன்.
அடுத்த முதல்வர் யார் ? இதை நோக்கிய பிரச்சாரத்தை ஊடகங்கள் செய்யத் துவங்குகிறார்கள். ஸ்டாலின் என்பவர் எதோ மகா மாமேதை போல் ஒரு உருவகம் உருவாக்க முயற்சிகள் செய்கிறார்கள். தற்போதைய வெற்றி என்பது வெறுப்பு அரசியலால் ஸ்டாலினுக்குக் கிடைத்த வெற்றியே அன்றி அது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் கொடுத்த அங்கிகாரம் அல்ல. அனைத்து இடங்களிலும் ஆளும் அரசுக்கு எதிராக திமுக , போராளிகள் , ஊடகங்கள் இணைந்து நடத்திய நாடகத்தின் பலனை திமுக வெற்றி.
ஆனால் இது அடுத்த முறை ஏற்படக்கூடாது. அதற்கு ஊடகங்களை விட்டுவைக்கக் கூடாது. ஊடகங்களை எதிர்த்து கருத்தியல் ரீதியான தாக்குதல், தீவிர தாக்குதலுக்குத் தயார் ஆவோம்.
No comments:
Post a Comment