Saturday, June 1, 2019

தெசிய அரசாங்க மொழி.

அம்பேத்கர்: தெசிய அரசாங்க மொழி, இந்தி, சமஸ்கிருதம் முதலியவை
இந்தி தேசிய மொழி என்று அரசியல் நிர்ணய சாசனத்தில் ஏற்று, வைத்தது அம்பேத்கர், ஈவேரா, அண்ணா, அப்பொழுதே மறுத்திருக்கலாமே? [1]
இந்தியாவின் அரசாங்க மொழி இந்தியாக இருக்க வேண்டும், அது தகுந்தமுறையில் அமையும் வரை ஆங்கிலம் இருக்கலாம் என்றார் அம்பேத்கர் [2]
மாநில மொழி அரசாங்க மொழி ஆக்கக் கூடாது, ஏனெனில், இரு மொழிகள் மக்களைப் பிரிக்கும், அனால் இந்தி, மக்களை இணைக்கும் – அம்பேத்கர் [3]
இதை ஒப்புக்கொள்ளாதவன், இந்தியனாகக் கூட இருக்க அருகதை இல்லாதவனாக இருக்கிறான் என்று எச்சரித்தார் அம்பேத்கர் [4]
அவன் 100% மஹாராஷ்ட்ரியன், குஜராத்தி, தமிழன் என்றிருக்கலாம், ஆனால், அவன் பூகோள ரீதியில் தவிர, இந்தியனாக முடியாது - அம்பேத்கர் [5]
நான் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், ஒவ்வொரு மொழி பேசுபவரும், அடுத்தவருடன் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று எச்சரித்தார்! [6]
பாகிஸ்தான் பிரிந்த நிலையில் [மத அடிப்படையில்] வருத்தத்துடன், அம்பேத்கர் இவ்வாறான தனது கருத்தை வெளியிட்டார் , அதாவது, வேற்ந்த ரீதியிலும் அத்தகைய பிரிவினை வளரக் கூடாது என்று ஜாக்கிரதையாக இருந்தார்! [7]
மொழிவாரி மாகாணங்களை எதிர்த்து, அதிலுள்ள போலித் தனத்தையும் எடுத்துக் காட்டினார்! கல்கத்தாவும், மெட்ராஸும் எப்படி பிரியாமல் இருந்தது என்றும் கேட்டார் [8]
மெட்ராஸ் தமிழ்நாட்டிற்கும், கல்கத்தா மேறு வங்காளத்திற்கு தலைநகராக இருக்க என்ன சம்மந்தம், தகுதி, ஒற்றுமை உள்ளது? அம்பேத்கர் [9]
ஆகஸ்ட் 1947ல் அம்பேத்கர் தேவநகரியில் எழுதப்படும், ஹிந்தி,தேசிய அரசாங்க மொழியாக, என்று முன்வைத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது [10].
செப்டம்பர் 1949 அம்பேத்கர். இந்திக்கு பதிலாக, சமஸ்கிருதம் தேசிய அரசாங்க மொழி என்பதற்கு, அரசியல்நிர்ணய சட்ட திருத்தம் முன்வைத்தார் [11]

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...