
சிலரது கண்கள் பிறப்பிலேயே சிகப்பாக இருக்கும். இதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் கண்கள் நன்றாக இருந்து, இடையில் கண்கள் சிவந்து போயிருந்தால் கண்களில் பாதிப்பு ஏற்பட போகிறது என்று பொருள். ஆகவே கணினி வேலை, வெல்டிங் வேலை. வெயிலில் வேலை செய்பவர்கள், பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் கண்களின் சிவப்பு.நிறம் பறந்துபோய்விடும். மல்லிகை மலராக கண்கள் ஜொலிக்கும்.
No comments:
Post a Comment