1981ம் ஆண்டில் M.G.R அவர்கள், மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மஹாநாட்டை நடத்தினர். அதில், அப்போதைய பாரதப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி கலந்து கொண்டார்.
அனைத்துலக தமிழ் வித்தகர்கள்
கலந்து கொண்ட
உலகத் தமிழ் மாநாட்டு
செய்தியையே மறைத்து விட்டு,
"மதுரையில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள இந்திராகாந்தி தமிழகம் வந்தார்" என்று கருணாநிதியின் முரசொலி அன்றைய தினம் செய்தி வெளியிட்டது.
இதுதான்
கருணாநிதி,
தமிழ் மீது கொண்ட
பற்று...
அல்ல அல்ல...வன்மம்...!
அதனால் தான் ,
மனம் முழுவதும்
வன்மம் நிறைந்த
கருணாநிதியை ,
அடிவருடிகளைத் தவிர
மற்றவர்கள்
அதாவது,
இன மானமிக்க
தமிழ் சமுதாயம்,
கருணாநிதியை
கொண்டாடியேதில்லை...
அதற்கு தகுதியான நபர்
என்று கூட
நினைக்க தோன்றுவதில்லை...
இதுதான் உண்மையான
நிலவரம்.....!
அனைத்துலக தமிழ் வித்தகர்கள்
கலந்து கொண்ட
உலகத் தமிழ் மாநாட்டு
செய்தியையே மறைத்து விட்டு,
"மதுரையில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள இந்திராகாந்தி தமிழகம் வந்தார்" என்று கருணாநிதியின் முரசொலி அன்றைய தினம் செய்தி வெளியிட்டது.
இதுதான்
கருணாநிதி,
தமிழ் மீது கொண்ட
பற்று...
அல்ல அல்ல...வன்மம்...!
அதனால் தான் ,
மனம் முழுவதும்
வன்மம் நிறைந்த
கருணாநிதியை ,
அடிவருடிகளைத் தவிர
மற்றவர்கள்
அதாவது,
இன மானமிக்க
தமிழ் சமுதாயம்,
கருணாநிதியை
கொண்டாடியேதில்லை...
அதற்கு தகுதியான நபர்
என்று கூட
நினைக்க தோன்றுவதில்லை...
இதுதான் உண்மையான
நிலவரம்.....!
No comments:
Post a Comment