Tuesday, June 4, 2019

அனுமதியின்றி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு.

இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இளையராஜாவின் அனுமதியின்றி, அவரது பாடல்களை யாரும் பயன்படுத்தக்கூடாது. அவரது அனுமதி பெற்று, இசைப்போட்டிகள், ஆன்லைன், ரேடியோவில் அவரது பாடல்களை பயன்படுத்தலாம்.

அனுமதியின்றி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...