1. கடவுள் கிடையாது, கோவில் கூடாது.
பிறகு எதற்கு சர்சும் மசூதியும ?
பிறகு எதற்கு சர்சும் மசூதியும ?
2. மத சம்பந்தமான நம்பிக்கை விரதம் மூடநம்பிக்கை,
பின் நீங்கள் அவர்களின் குல்லா அணிந்து நோன்பிற்குப் போவது ஏன்?
பின் நீங்கள் அவர்களின் குல்லா அணிந்து நோன்பிற்குப் போவது ஏன்?
3.கடவுள் இல்லை, கோவிலில் இருப்பது கல் தான் எனில்
கல்லுக்கு ஏன் தமிழில் அர்ச்சனை? சமஸ்கிருதம் ஏமாற்று எனில் தமிழ் ஏமாற்று வேண்டுமா?
கல்லுக்கு ஏன் தமிழில் அர்ச்சனை? சமஸ்கிருதம் ஏமாற்று எனில் தமிழ் ஏமாற்று வேண்டுமா?
4.கடவுளை கற்பிப்பவன் அயோக்கியன்? பின் ஏன் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் ? எல்லோரும் அயோக்கியன் ஆகவா?
5. வேற மாநிலத்தில் போய் சாமி கும்பிடாதே, தமிழ்நாட்டில் கும்பிடு.
இல்லாத சாமிய கும்பிடறவன் முட்டாள்னா, அந்த முட்டாள்தனத்த தமிழ்நாட்டில் தான் பண்ணணுமா?
முழு முட்டாள்தனமும் தமிழுக்கு உரியதா?
இல்லாத சாமிய கும்பிடறவன் முட்டாள்னா, அந்த முட்டாள்தனத்த தமிழ்நாட்டில் தான் பண்ணணுமா?
முழு முட்டாள்தனமும் தமிழுக்கு உரியதா?
6.தெலுங்கு பாலாஜியையோ கேரள அய்யப்பனையோ கும்பிடாதே, தமிழ் கடவுளை மட்டும் கும்பிடு.
(தமிழுக்கு மட்டும் தான் இவர்களுக்கு இல்லை)
(தமிழுக்கு மட்டும் தான் இவர்களுக்கு இல்லை)
கடவுளுக்கு தனிதனியாக மாநிலம் மற்றும், மொழி உண்டா?
இது மெக்காவிற்கும் ஜெருசலத்திற்க்கும் பொருந்துமா?
இது மெக்காவிற்கும் ஜெருசலத்திற்க்கும் பொருந்துமா?
1956க்கு முன்பு சென்னை மாகாணம் பிரிப்பதற்கு முன் பாலாஜியும், அய்யப்பனும் தமிழர்களாக இருந்து?
பின் தெலுங்கு மற்றும் மலையாளி ஆக மாறி விட்டனரா?
1956 முன் அவர்களுக்கு தமிழ் தெரிந்து இருக்குமே.
பின் தெலுங்கு மற்றும் மலையாளி ஆக மாறி விட்டனரா?
1956 முன் அவர்களுக்கு தமிழ் தெரிந்து இருக்குமே.
பாவம் முருகனுக்கு மட்டும் தமிழை தவிர வேறு மொழி தெரியாது . அது எப்பிடி ஒரு குடும்பத்துல அப்பா ஹிந்தி, அண்ணன் தமிழ், தம்பி மலையாளி ?
7. உண்டியல்ல பணம் போடாமல் ஏழைக்கு கொடுங்கள்!
ஆனால், ஏழைக்கு உதவ அரசுக்கு நாங்க கட்ற வரிப் பணத்துல மெக்காவிற்கு ஏன் ஆளை அனுப்புறிங்க.
ஆனால், ஏழைக்கு உதவ அரசுக்கு நாங்க கட்ற வரிப் பணத்துல மெக்காவிற்கு ஏன் ஆளை அனுப்புறிங்க.
8. தமிழனுக்கு மதம் கிடையாது?
தமிழன் இந்து இல்லை.
அப்போ தமிழன்கிறித்துவனாக இல்லை வஹாபியனாக இருப்பானோ?
தமிழன் இந்து இல்லை.
அப்போ தமிழன்கிறித்துவனாக இல்லை வஹாபியனாக இருப்பானோ?
தமிழன் இந்து இல்லை என்றால் இந்தியாவில் எந்த மாநிலத்திலேலேயும் இல்லாத
அளவிற்கு அழகழகான கற்சிற்பங்களுடன் கூடிய பிரமாண்டமான கோவில்களை கட்டிய நமது முன்னோர்கள் இந்துக்கள் இல்லையா.? முட்டாள்களா?
அளவிற்கு அழகழகான கற்சிற்பங்களுடன் கூடிய பிரமாண்டமான கோவில்களை கட்டிய நமது முன்னோர்கள் இந்துக்கள் இல்லையா.? முட்டாள்களா?
9. வீட்டுக்காரர் மாட்டுக்கறி தின்போம்னு போராடுறாரு,
வீட்டுக்காரம்மா பசு மாட்டை கும்பிட்டு கோமாதா பூஜை பண்ணிக்கிட்டு இருக்கு 😂
வீட்டுக்காரம்மா பசு மாட்டை கும்பிட்டு கோமாதா பூஜை பண்ணிக்கிட்டு இருக்கு 😂
இதுதான் திராவிட கொள்(ளை)கை யா.?
ஊருக்கு தான் உபதேசமா....
No comments:
Post a Comment