Thursday, November 24, 2022

சக்தி பீடங்களில் 3 பீடங்கள் வடகிழக்கு மாநிலங்களில்.

 இந்தியாவின் பல பகுதிகளிலும் அமைந்திருக்கும் அம்மனின் உடல் பாகங்கள் சிதறி விழுந்த 64 சக்தி பீடங்களில் 3 பீடங்கள் வடகிழக்கு மாநிலங்களில்

1. அசாம் - யோனி விழுந்த இடம் காமாக்யா கோயில்,
2. மேகாலயா - இடது தொடை விழுந்த இடம், Nartiang Durga Temple Or ஜெயந்தி சக்தி பீடம்.
3. திரிபுரா - இடது காலின் சின்ன விரல் விழுந்த இடம்
திரிபுர சுந்தரி கோயில்
அசாமின் கவுஹாத்தியில் இருக்கும் காம்க்யா கோயிலை பார்த்து விட்டு மேகாலயாவில் இயற்கையை ரசித்து கொண்டே ஜெயந்தி சக்தி பீடமாம் Shri Nartiang Durga Temple தரிசனம் முடித்து Dawki யின் மரகத பச்சை வண்ண ஆற்றினை பார்த்து விட்டு அடுத்த நாள் திரிபுராவின் உனகோட்டி UNAKOTI ( less than one crore meaning) மலை சிற்பங்களை ரசித்து விட்டு திரிபுரா அகர்தலாவில் இருக்கும் திரிபுர சுந்தரி கோயில் போகும் திட்டம் இருக்கிறது.
இயற்கையோடு கோயில்களும் தரிசிப்பது தான் இந்தியாவின் எந்த மூலைக்கும் போனாலும் நமக்கு கிடைக்கும் வாய்ப்பு.
வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் இந்த முக்கிய 3 சக்தி பீட கோயில்களை ஒரே ட்ரிப்பில் பார்க்கும் ப்ளான் இருப்பவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
பிப்ரவரி மிக சரியான சூழலும், இயற்கையும் நமக்கு ஒத்து வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...