Tuesday, November 22, 2022

IT wing செல்வகுமார் VS காயத்ரி ரகுராம்:

 அவர் சினி உலகில் இருந்த போதிலிருந்தே , காயத்ரி குடும்பத்தினர் கூட சண்டை இருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக , காயத்ரி ரகுராம் பிக் பாஸ் இல் இருந்த அதிலிருந்தே troll செய்ததாகவும், பிறகு கட்சியில் சேர்ந்த பின்பும் சண்டை தொடர்வதாகவும் பேச்சு!

காயத்ரி ரகுராம் க்கு மன பக்குவம் போதவில்லை என்பது என் அபிப்பிராயம்!
பாவம்! ...
உழைப்பு எத்தனை என்பது முக்கியம் அல்ல... பண்பியல் தொகுப்பு matters!
அனுதாபங்கள் !!!
இந்த விஷயத்தில் காயத்ரி ரகுராம் ஜி மனப்பக்குவத்துடன் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள் ?
பெண்களை இழிவுபடுத்தியவர்களை எந்த வகையிலும் தண்டிக்காத தமிழக பாஜகவிடம் திருச்சி சூர்யா சிவா ஜி எனும் ஆளின் பெண்கள் மேலான கொச்சை வார்த்தைகளை அனுமதிப்பது பக்குவமான விஷயமா ?
அதை தட்டிக் கேட்க வேண்டும் என்று சொல்வது பக்குவம் இன்மையா ?

இல.கணேசன் வீட்டு திருமண விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை போனில் அழைத்தார்னு அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்! மறு வாரம் மேற்குவங்க ஆளுநர் பொறுப்பிலிருந்து இல.கணேசன் விடுவிப்பு! இந்த வாரம் காயத்ரிரகுராம் மூலமாக அண்ணாமலையை கார்னர் செய்கிறாரா திராவிட ஆதரவு பாஜக இல.கணேசன்! தமிழக பாஜகவில் திராவிட ஆதரவு சொம்பு பாஜகவினரை கட்சியை விட்டு நீக்காத வரை தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கெதிராக குழப்பம் விளைவிச்சிகிட்டே இருப்பானுங்க! இந்த லிஸ்ட்ல பொன்னார் சிபிஆர் வானதி சீனிவாசன் குஷ்பு கலாமாஸ்டர் இன்னும் பலர் திமுக அதிமுக ஆதரவு சொம்பு பாஜகவினர் என்ற சந்தேகத்திற்கிடமானவர்களே! இவர்கள் அடங்காதவரை தமிழக பாஜகவில் அடிக்கடி குழப்பம் நீடிக்கும் அது தவிர்க்க முடியாது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...